எரேமியா 22:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு நடந்தால், தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காரும் ராஜாக்கள் இந்த அரண்மனை வாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள்.+ அவர்களோடு அவர்களுடைய ஊழியர்களும் ஜனங்களும் வருவார்கள்.”’
4 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு நடந்தால், தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காரும் ராஜாக்கள் இந்த அரண்மனை வாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள்.+ அவர்களோடு அவர்களுடைய ஊழியர்களும் ஜனங்களும் வருவார்கள்.”’