எரேமியா 22:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 யூதாவின் ராஜாவுடைய அரண்மனையைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:‘நீ எனக்கு கீலேயாத்தைப் போலவும்,லீபனோன் மலை உச்சியைப் போலவும் இருக்கிறாய். ஆனால், நான் உன்னை ஒரு வனாந்தரமாக மாற்றிவிடுவேன்.உன்னுடைய நகரங்கள் எதிலுமே ஜனங்கள் குடியிருக்க மாட்டார்கள்.+
6 யூதாவின் ராஜாவுடைய அரண்மனையைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:‘நீ எனக்கு கீலேயாத்தைப் போலவும்,லீபனோன் மலை உச்சியைப் போலவும் இருக்கிறாய். ஆனால், நான் உன்னை ஒரு வனாந்தரமாக மாற்றிவிடுவேன்.உன்னுடைய நகரங்கள் எதிலுமே ஜனங்கள் குடியிருக்க மாட்டார்கள்.+