எரேமியா 22:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான்.
11 யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான்.