எரேமியா 22:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலேயே செத்துப்போவான். இனி இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டான்.’+