-
எரேமியா 22:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ‘நான் ஒரு பெரிய மாளிகையைக் கட்டுவேன்.
அதற்கு நிறைய ஜன்னல்களை வைப்பேன்.
மாடியில் பெரிய பெரிய அறைகளைக் கட்டுவேன்.
சுவர்களில் தேவதாரு மரப்பலகைகளை அடித்து,
சிவப்பு நிறம் பூசுவேன்’ என்று அவன் சொல்லிக்கொள்கிறான்.
-