எரேமியா 22:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 நீ கவலையில்லாமல் வாழ்ந்தபோது நான் உன்னிடம் பேசினேன். ஆனால், ‘உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன்’+ என்று நீ சொன்னாய். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் நடந்திருக்கிறாய்.என் பேச்சை மதிக்கவே இல்லை.+
21 நீ கவலையில்லாமல் வாழ்ந்தபோது நான் உன்னிடம் பேசினேன். ஆனால், ‘உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன்’+ என்று நீ சொன்னாய். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் நடந்திருக்கிறாய்.என் பேச்சை மதிக்கவே இல்லை.+