எரேமியா 22:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன். நீ பயந்து நடுங்குகிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயர்களின் கையிலும் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+
25 உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன். நீ பயந்து நடுங்குகிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயர்களின் கையிலும் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+