எரேமியா 22:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 யெகோவா சொல்வது இதுதான்: ‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:30 காவற்கோபுரம்,3/15/2007, பக். 10-11
30 யெகோவா சொல்வது இதுதான்: ‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+