எரேமியா 23:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+
3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+