எரேமியா 23:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார்.
4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார்.