எரேமியா 23:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார். “வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.
24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார். “வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.