-
எரேமியா 24:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவிலிருந்து கல்தேயர்களின் தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன்.
-