எரேமியா 24:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:6 காவற்கோபுரம்,3/1/1994, பக். 14-15, 176/1/1986, பக். 23
6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+