எரேமியா 26:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார்.
20 கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார்.