3 பின்பு ஏதோமின் ராஜாவுக்கும்,+ மோவாபின் ராஜாவுக்கும்,+ அம்மோனியர்களின் ராஜாவுக்கும்,+ தீருவின் ராஜாவுக்கும்,+ சீதோனின் ராஜாவுக்கும்+ அவற்றைக் கொடுத்தனுப்பு. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்ப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்களின் கையில் அவற்றைக் கொடுத்தனுப்பு.