எரேமியா 27:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன்.
6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன்.