எரேமியா 27:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிய மறுக்கிற தேசத்தை அல்லது ராஜ்யத்தை நான் அவனுடைய கையாலேயே அடியோடு அழிக்கும்வரை அதை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.’
8 யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிய மறுக்கிற தேசத்தை அல்லது ராஜ்யத்தை நான் அவனுடைய கையாலேயே அடியோடு அழிக்கும்வரை அதை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.’