-
எரேமியா 27:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் நீங்கள் எல்லாரும் தூர தேசத்துக்குக் கொண்டுபோகப்படுவீர்கள். நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்கள் அழிந்துபோவீர்கள்.
-