எரேமியா 27:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடமும்+ நான் அதே செய்தியைச் சொன்னேன். அவரிடம், “பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அடிபணிந்து நடங்கள். அப்போது நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.+
12 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடமும்+ நான் அதே செய்தியைச் சொன்னேன். அவரிடம், “பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அடிபணிந்து நடங்கள். அப்போது நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.+