-
எரேமியா 27:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 குருமார்களிடமும் எல்லா ஜனங்களிடமும் இப்படிச் சொன்னேன்: “யெகோவா சொல்வது இதுதான்: ‘“இதோ, யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்கள் சீக்கிரத்திலேயே திரும்பக் கொண்டுவரப்படும்”+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+
-