23 அவர்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலில் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள்.+ மற்றவர்களுடைய மனைவிகளோடு முறைகேடான உறவு வைத்துக்கொண்டு, நான் சொல்லாத விஷயங்களை என் பெயரில் பொய்யாகச் சொன்னார்கள்.+
“அது எனக்கு நன்றாகத் தெரியும், அதற்கு நானே சாட்சி”+ என்று யெகோவா சொல்கிறார்.’”