எரேமியா 29:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 “சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “செமாயாவை நான் அனுப்பவில்லை. அவனாகவே உங்களிடம் தீர்க்கதரிசனம் சொன்னான். பொய்கள் சொல்லி உங்களை ஏமாற்ற நினைத்தான்.+
31 “சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “செமாயாவை நான் அனுப்பவில்லை. அவனாகவே உங்களிடம் தீர்க்கதரிசனம் சொன்னான். பொய்கள் சொல்லி உங்களை ஏமாற்ற நினைத்தான்.+