எரேமியா 30:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+ அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன்,அவர்கள் குறையவே மாட்டார்கள்.+அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.* அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+
19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+ அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன்,அவர்கள் குறையவே மாட்டார்கள்.+அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.* அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+