எரேமியா 31:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அந்தச் சமயத்தில் கன்னிப் பெண்கள் சந்தோஷமாக நடனம் ஆடுவார்கள்.வாலிபர்களும் வயதானவர்களும்கூட நடனம் ஆடுவார்கள்.+ சோகத்தில் வாடுகிறவர்களை நான் சந்தோஷத்தில் துள்ள வைப்பேன்.+ அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, அவர்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் தருவேன்.+
13 அந்தச் சமயத்தில் கன்னிப் பெண்கள் சந்தோஷமாக நடனம் ஆடுவார்கள்.வாலிபர்களும் வயதானவர்களும்கூட நடனம் ஆடுவார்கள்.+ சோகத்தில் வாடுகிறவர்களை நான் சந்தோஷத்தில் துள்ள வைப்பேன்.+ அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, அவர்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் தருவேன்.+