எரேமியா 31:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராமாவில் புலம்பல் சத்தமும் பயங்கரமான அழுகை சத்தமும் கேட்கிறது.+ ராகேல் தன்னுடைய மகன்களுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.+ அவளுடைய மனம் ஆறுதல் அடையவே இல்லை.ஏனென்றால், அவளுடைய மகன்கள் அவளோடு இல்லை.’”+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 31:15 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 146 இயேசு—வழி, பக். 24 காவற்கோபுரம்,12/15/2014, பக். 218/15/2011, பக். 10
15 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராமாவில் புலம்பல் சத்தமும் பயங்கரமான அழுகை சத்தமும் கேட்கிறது.+ ராகேல் தன்னுடைய மகன்களுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.+ அவளுடைய மனம் ஆறுதல் அடையவே இல்லை.ஏனென்றால், அவளுடைய மகன்கள் அவளோடு இல்லை.’”+
31:15 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 146 இயேசு—வழி, பக். 24 காவற்கோபுரம்,12/15/2014, பக். 218/15/2011, பக். 10