எரேமியா 32:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும்,
4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும்,