24 இதோ, இந்த நகரத்தைப் பிடிப்பதற்காக எதிரிகள் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பியிருக்கிறார்கள்.+ ஜனங்கள் வாளுக்கும்+ பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும்+ பலியாவார்கள். நகரத்தைத் தாக்குகிற கல்தேயர்கள் நிச்சயமாகவே அதை அழிப்பார்கள். நீங்கள் சொன்ன எல்லாமே நடந்துவிட்டது. அதை நீங்களே பார்க்கிறீர்கள்.