எரேமியா 32:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த நகரத்தை கல்தேயர்களின் கையிலும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையிலும் கொடுப்பேன். அவன் இதைக் கைப்பற்றுவான்.+
28 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த நகரத்தை கல்தேயர்களின் கையிலும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையிலும் கொடுப்பேன். அவன் இதைக் கைப்பற்றுவான்.+