உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 33:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 ஜனங்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுகிற சத்தம்+ மறுபடியும் கேட்கும். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்கும். அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், யெகோவா நல்லவர்,+ அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்!”+ என்று எல்லாரும் சொல்கிற சத்தம் கேட்கும்.’

      “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு நன்றிப் பலிகளைக் கொண்டுவருவார்கள்.+ ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் இங்கே கூட்டிக்கொண்டு வந்து பழையபடி நன்றாக வாழ வைப்பேன்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்