எரேமியா 33:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+
17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+