-
எரேமியா 33:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 யாக்கோபின் வம்சத்தையும் என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் ஒதுக்கித்தள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியும் ஒருபோதும் மாறாது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் வம்சத்தை ஆட்சி செய்ய தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் இல்லாமல் போக மாட்டார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்,+ அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன்.’”+
-