5 உனக்கு இயற்கையான மரணம்தான் வரும்.+ உனக்கு முன்பு வாழ்ந்த ராஜாக்கள் இறந்தபோது வாசனைப் பொருள்கள் எரிக்கப்பட்டதைப் போலவே உனக்கும் எரிக்கப்படும். அப்போது ஜனங்கள், ‘ஐயோ, எங்கள் ராஜாவே!’ என்று அழுது புலம்புவார்கள். ‘இதை நானே சொல்லியிருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”’”