-
எரேமியா 34:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 எருசலேம் ஜனங்கள் தங்களுடைய எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், யாருமே யூத ஆண்களையோ பெண்களையோ அடிமைகளாக வைத்திருக்கக் கூடாது என்றும் சிதேக்கியா சொல்லியிருந்தார்.
-