-
எரேமியா 34:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 ஆனால் நீங்கள், சமீபத்தில் மனம் திருந்தி, அடிமைப்பட்டிருந்த சகோதரர்களை விடுதலை செய்து எனக்குப் பிரியமாக நடந்துகொண்டீர்கள். என் பெயர் தாங்கிய ஆலயத்தில் என்முன் ஒப்பந்தம் செய்தீர்கள்.
-