எரேமியா 34:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் விரும்பியபடியே அவர்களை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மறுபடியும் மனம் மாறி, அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தி, என் பெயரின் பரிசுத்தத்தைக் கெடுத்தீர்கள்.’+
16 உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் விரும்பியபடியே அவர்களை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மறுபடியும் மனம் மாறி, அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தி, என் பெயரின் பரிசுத்தத்தைக் கெடுத்தீர்கள்.’+