எரேமியா 34:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையிலும்+ பின்வாங்கிப் போகிற பாபிலோன் ராஜாவின் படைவீரர்களுடைய கையிலும் நான் சிதேக்கியா ராஜாவையும் அவனுடைய அதிகாரிகளையும் கொடுத்துவிடுவேன்.’+
21 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையிலும்+ பின்வாங்கிப் போகிற பாபிலோன் ராஜாவின் படைவீரர்களுடைய கையிலும் நான் சிதேக்கியா ராஜாவையும் அவனுடைய அதிகாரிகளையும் கொடுத்துவிடுவேன்.’+