எரேமியா 36:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.
3 நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.