எரேமியா 36:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அது ஒன்பதாம் மாதம்.* ராஜா குளிர் கால மாளிகையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். குளிர்காய்வதற்கான நெருப்பு அவர் முன்னால் எரிந்துகொண்டிருந்தது.
22 அது ஒன்பதாம் மாதம்.* ராஜா குளிர் கால மாளிகையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். குளிர்காய்வதற்கான நெருப்பு அவர் முன்னால் எரிந்துகொண்டிருந்தது.