-
எரேமியா 36:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 சுருளிலிருந்த வார்த்தைகளைக் கேட்டு ராஜாவோ அவருடைய ஊழியர்களோ தங்கள் உடையைக் கிழிக்கவில்லை. யாரும் பயப்படவே இல்லை.
-