-
எரேமியா 37:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 ஆனால், சிதேக்கியாவும் அவருடைய ஊழியர்களும் அவருடைய ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்கவில்லை.
-