எரேமியா 37:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 எருசலேமைச் சுற்றிவளைத்திருந்த கல்தேயர்கள் திடீரென்று பின்வாங்கிப் போனார்கள்.+ ஏனென்றால், பார்வோனின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு+ வந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டார்கள்.
5 எருசலேமைச் சுற்றிவளைத்திருந்த கல்தேயர்கள் திடீரென்று பின்வாங்கிப் போனார்கள்.+ ஏனென்றால், பார்வோனின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு+ வந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டார்கள்.