-
எரேமியா 37:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பின்பு சிதேக்கியா ராஜாவிடம் எரேமியா, “நான் உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் இந்த ஜனங்களுக்கும் எதிராக அப்படியென்ன பாவம் செய்துவிட்டேன்? ஏன் என்னைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?
-