எரேமியா 37:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ராஜாவே, என் எஜமானே, தயவுசெய்து கேளுங்கள். தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். செயலாளராகிய யெகோனத்தானின் வீட்டுக்கு+ மறுபடியும் என்னை அனுப்பிவிடாதீர்கள்; அங்கு போனால் நான் செத்தே போய்விடுவேன்”+ என்று சொன்னார்.
20 ராஜாவே, என் எஜமானே, தயவுசெய்து கேளுங்கள். தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். செயலாளராகிய யெகோனத்தானின் வீட்டுக்கு+ மறுபடியும் என்னை அனுப்பிவிடாதீர்கள்; அங்கு போனால் நான் செத்தே போய்விடுவேன்”+ என்று சொன்னார்.