எரேமியா 38:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’
2 அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’