-
எரேமியா 38:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 ஆனால் எரேமியா அவரிடம், “நீங்கள் அவர்களிடம் சிக்க மாட்டீர்கள். யெகோவா என் மூலமாகச் சொல்வதைத் தயவுசெய்து கேட்டு நடங்கள். அப்போதுதான் உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.
-