எரேமியா 39:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம், 10-ஆம் மாதம், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படைகளோடு வந்து எருசலேமைச் சுற்றிவளைத்தான்.+
39 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம், 10-ஆம் மாதம், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படைகளோடு வந்து எருசலேமைச் சுற்றிவளைத்தான்.+