எரேமியா 39:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.