14 எரேமியாவை ‘காவலர் முற்றத்திலிருந்து’+ வெளியே கொண்டுவந்தார்கள். பின்பு, அவரை சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ ஒப்படைத்து, அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்கள். அதன்பின், எரேமியா ஜனங்கள் மத்தியில் வாழ்ந்துவந்தார்.