7 பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படாமல் தேசத்திலேயே விடப்பட்ட+ பரம ஏழைகளான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அதிகாரியாக அகிக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் ராஜா நியமித்திருந்த செய்தியைத் தேசத்திலிருந்த எல்லா படைத் தலைவர்களும் அவர்களோடு இருந்த ஆட்களும் கேள்விப்பட்டார்கள்.