8 அவர்கள் எல்லாரும், அதாவது நெத்தனியாவின் மகன் இஸ்மவேல்,+ கரேயாவின் மகன்களான யோகனான்+ மற்றும் யோனத்தான், தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்கள், மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யெசனியா+ ஆகியவர்களும் அவர்களுடைய ஆட்களும், மிஸ்பாவிலிருந்த+ கெதலியாவிடம் வந்தார்கள்.